Sunday, March 7, 2010

அறுசுவை கூட்டாஞ்சோறுவில் என் குறிப்புகள்



அறுசுவை.காமில் கூட்டாஞ்சோறு பகுதியில் என்னுடைய முன்னூறுக்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் கொடுத்துள்ளேன்.மற்ற தோழிகளும் கொடுத்து உள்ளார்கள்.மற்றும் யாரும் சமைக்கலாமில் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் என் குறிப்புகள் உள்ளது.தேவையான குறிப்புகள் மலை போல் குவிந்துகிடப்பதால் நீங்கள் சென்று பார்க்க ஏற்றது.
குறிப்புக்களை பார்க்க அறுசுவையை கிளிக்கவும்.

-ஆசியா உமர்.

9 comments:

ஜெய்லானி said...

எப்படி இருந்த நீங்க இப்படியா!!.(ரொம்ப சின்ன பதிவா )நல்லா இருக்கு.

Chitra said...

Thank you, Akka. The photo looks very good.

ஸாதிகா said...

சபாஷ்...

asiya omar said...

ஜெய்லானி நன்றி,ஆமாம் எப்படியிருந்த நான் இப்படின்னு சொல்லலையே சொல்லாமலே இப்படி.

asiya omar said...

your visit itself a great pleasure,dont say always thanks,chitra.

asiya omar said...

ஸாதிகா உங்கள் சபாஷ்க்கு ஒரு ஓ போடனும் போல இருக்கு.

Daisy Blue said...

Congrats !!

asiya omar said...

thanks daisy,you are most welcome.

meena said...

nice